வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
18 செப் 2026 to 24 செப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (18.9.2026 - 24.9.2026)
துலாம்:லட்சுமி நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செலவுகள் அதிகரிக்கும். புதிய முதலீடு செய்வதற்கு முன் சந்தை நிலவரத்தை அறிவது அவசியம். இடம் வீடு வாங்குபவர்கள் வில்லங்கம் பார்ப்பது நல்லது.
சுவாதி: கவலை அதிகரிக்கும். மனக் குழப்பம் தீரும். நீங்கள் வேகமாக செயல்பட நினைத்தாலும் சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்காமல் போகும். ராசிக்குள் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். மனதில் சந்தோஷம் உண்டாகும்.
விசாகம் 1,2,3: குரு பார்வை நிம்மதி தரும். நவீன பொருட்கள் சேரும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு சாதகமாகும். இழுபறி விவகாரம் முடியும்.