வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
28 நவ 2025 to 04 டிச 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 28.11.2025 - 4.12.2025)
விருச்சிகம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம் இது. தொழிலில் அக்கறை அதிகரிக்கும். மனத்தயக்கம் விலகும். செல்வாக்கு உயரும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட வேலை நடக்கும்.
அனுஷம்: உழைப்பு அதிகரிக்கும். ஆதாயம் உண்டு. பண நெருக்கடி விலகும். வேலையில் துணிச்சலாக இறங்கி லாபம் காண்பீர். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்து சேரும்.