sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
19 டிச 2025 to 25 டிச 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )
விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். ராசியாதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண விவகாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். உங்களிடம் பழகுபவர்களில் நல்லவர்,கெட்டவர் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்.

அனுஷம்: ராசிக்கு சனிப்பார்வை இருப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் தேவை. ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதின் வழியாக உங்களுக்குள்ள சங்கடம் விலகும். சரியான ஓய்வும் உறக்கமும் இந்த நேரத்தில் தேவை.

கேட்டை: திடீர் பயணம் ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். தனிப்பட்ட வேலை முடியும். சுக்கிரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us