உள்ளூர் செய்திகள்

ஏகாதசி விரதம் இரு

* ஏகாதசி விரதம் இருந்தால் பக்தி வளரும்.* உணவு கிடைக்கிறதே என அதிகமாகவோ, உணவு இல்லையே என பட்டினியாகவோ வாழ முடியாது. * சிவாயநம என்று சிந்தித்தால் அபாயம் இல்லை. * பாவம் செய்து விட்டு பணம் சேரவில்லையே என நொந்து கொள்வதால் பயனில்லை. * திருநீறு இல்லாத நெற்றி பாழ். * ஆறு இருந்தால் அந்த ஊர் அழகாக இருக்கும். * அனைத்தும் சிவபெருமானின் செயல் என்பதை உணர்ந்திடு. * தலையில் கைவைக்கக் கூடாது. * தேங்காயை உடைப்பதற்கு முன் குடுமியை எடுக்கக் கூடாது. * பூ, துளசி, வில்வம், தர்ப்பை புல்லை நகத்தால் கிள்ளக்கூடாது. * தினமும் நாள், நட்சத்திரத்தை அறிந்து கொள்ளுங்கள். * பூஜை அறையில் அரிசி மாவால் கோலமிடுங்கள். * வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுங்கள். தேவையுள்ளவர்களுக்கு உதவுங்கள்.