உள்ளூர் செய்திகள்

ஸ்ரீநாராயணீயம்

அஸ்மின் பராத்மன் நனுபாத்ம கல்பேத்வமித்தம் உத்தாபித பத்ம யோனி:Iஅனந்த பூம மம ரோக ராஷிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ Iநாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார், ''வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனைமூழ்த்த நீர் உலகெல்லாம் படை என்று முதல் படைத்தாய்கேழ்த்த சீர் அரன் முதலாக கிளர் தெய்வமாய் கிளர்ந்துசூழ்த்த அம்மான் துதித்தால் உன் தொல்புகழ் மாசூணாதோ''என்று குருவாயூரில் அருள்புரியும் கிருஷ்ணரிடம் நாராயண பட்டத்ரியும் பாடியுள்ளார். பிரம்ம தேவனை படைத்தவனே! என்னை நோயில் இருந்து காத்தருள வேண்டும் என கேட்கிறார். இந்த ஸ்லோகம் விசேஷமாக சொல்லப்படக் காரணம் ஒருவருக்கு உடல்நலம் இல்லாத காலத்தில் வேதனையை பொறுத்துக் கொள்ளவும், வலியிலிருந்து விரைவில் விடுதலை பெறவும் இதை தினமும் 16/32/64/108 என்ற எண்ணிக்கையில் சொல்லி வர நன்மை கிடைக்கும். - எல்.ராதிகா, திருச்சிradhu_g16@yahoo.co.in