உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. தட்சிணாமூர்த்தி....... விதமான கோலத்தில் அருள்கிறார்.642. தட்சிணாமூர்த்தி என்பதன் பொருள்.......தெற்கு நோக்கி இருப்பவர்3. தட்சிணம் என்பதன் பொருள்........தெற்கு அல்லது ஞானம்4. கல்லால மரத்திற்கு...... என்றும் பெயருண்டு.இச்சி மரம்5. குரு என்பதன் பொருள்.......இருளை போக்குபவர்6. நாரதருக்கு வீணை இலக்கணத்தை உபதேசித்தவர்......வீணா தட்சிணாமூர்த்தி7. மனைவியுடன் அருளும் தட்சிணாமூர்த்தி......சக்தி தட்சிணாமூர்த்தி8. தட்சிணாமூர்த்தியை ஊமைத்துரை என்பது ஏன்? மவுனம் காப்பதால்9. தட்சிணாமூர்த்தியின் சிறப்பு பெயர்.........ஆதிகுரு அல்லது லோககுரு 10. நவக்கிரகங்களில் குருவாக இருப்பவர்......பிரகஸ்பதி (ஆங்கிரச முனிவரின் மகன்)