உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. திருமந்திரம் பாடிய திருமூலரின் குருபூஜை நாள்............ஐப்பசி அசுவினி நட்சத்திரம்2. ஐப்பசியில் காவிரியாற்றில் நீராடுவதை ..... எனச் சொல்வர்துலா ஸ்நானம்3. ஞான சம்பந்தரின் திருநீறால் முதுகின் கூன் நீங்கியவர்................கூன்பாண்டியன்4. கூன்பாண்டியன் சிவனடியராக மாறியதால் ஏற்பட்ட பெயர்..........நின்றசீர் நெடுமாறர்5. ஆறுகால பூஜையில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் நேரம்.........உச்சிக்காலம்6. அன்னாபிஷேகம் தரிசிப்போருக்கு .......... உண்டாகும்பிறப்பற்ற நிலை (மோட்சம்)7. சோறு கண்ட இடம் .......... என்றொரு பழமொழி உண்டுசொர்க்கம்8. அன்னம் ........... சொரூபம் என்று வேதம் குறிப்பிடுகிறதுபரபிரம்ம (கடவுள்) 9. திருவையாறுக்கு அருகிலுள்ள திருச்சோற்றுத்துறையில் அருளும் சிவன் ......தொலையாச் செல்வநாதர்10. பாண்டிய நாடான மதுரையில் சோற்றுக்குள்ளே இருக்காரு .........சுவாமி என்பர். சொக்கநாதர்