சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜூன் 14, 2019 | ADDED : ஜூன் 14, 2019
1. உபதேச ரத்தின மாலை என்னும் நுாலை எழுதியவர்..........மணவாள மாமுனிகள்2. ஆழ்வார்கள் என்பதன் பொருள்..........ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள்3. பூதத்தாழ்வார் பாடிய பாடல் தொகுப்பு...........இரண்டாம் திருவந்தாதி4. நம்மாழ்வார் மீது கம்பர் பாடிய பாடல்..........சடகோபர் அந்தாதி5. சூர்ப்பனகை என்பதன் பொருள்...........முறம் போல நகம் கொண்டவள்6. தத்தாத்ரேயரின் பெற்றோர்............அத்திரி மகரிஷி, அனுசூயா தேவி7. கலியுகத்தில் திருமால் நிகழ்த்த உள்ள அவதாரம்............கல்கி8. துரோணரை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை கற்றவர்..........ஏகலைவன்9. அர்ஜூனன் மகனான அபிமன்யுவைக் கொன்றவன்..........ஜெயத்ரதன்( துரியோதனனின் மைத்துனன்)10. இக்ஷவாகு குலதனமாக போற்றப்படும் பெருமாள்..........ஸ்ரீரங்கம் ரங்கநாதர்