சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : பிப் 17, 2015 | ADDED : பிப் 17, 2015
1. தண்ணீரால் சிவனுக்கு விளக்கு இட்டவர்........நமிநந்தியடிகள்2. சிவன் மீது திருக்கடைக்காப்பு பாடியவர்.......ஞானசம்பந்தர்3. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்.......சேந்தனார்4. பொன்மீனை சிவனுக்கு அர்ப்பணித்தவர்.......அதிபத்தர்5.ருத்ர மந்திரம் ஜெபித்து சிவனை வணங்கியவர்....உருத்திரபசுபதியார்6. சிவவேடம் அணிந்தவர்களையும் சிவனாக வணங்கிய மன்னர்.......மெய்ப்பொருள் நாயனார்7. கல்லை மலராக எண்ணி சிவபூஜை செய்தவர்.... சாக்கியநாயனார்8. முற்பிறப்பில் சிலந்தியாக இருந்த சிவபக்தன்.....கோச்செங்கட்சோழன்9. சிவனருளால் பேய் வடிவம் பெற்ற நாயனார்.......காரைக்கால் அம்மையார்10. முதலை விழுங்கிய சிறுவனை சிவனருளால் மீட்டவர்.......சுந்தரர்