உள்ளூர் செய்திகள்

கீதை காட்டும் பாதை

ஸ்லோகம்நாஹம் வேதைர்ந தபஸா ந தாநேந ந சேஜ்யயா!ஸக்ய ஏவம்வதே த்ரஷ்டும் த்ருஷ்டவாநஸி மாம் யதா!!பக்த்யா தவ்நந்யயா ஸக்ய அஹமேவம் விதோர்ஜுந!ஜ்ஞாதும் த்ரஷ்டும் ச தத்வேந பரவேஷ்டும் ச பரந்தப!!பொருள்: அர்ஜூனா! நான்கு தோள்களைக் கொண்ட என்னை தரிசிக்கும் பேறு பெற்றாய்! ஆனால் வேதம் கற்பதாலோ, தானம், தவம், யாகம் செய்வதாலோ ஒரு மனிதன் என்னை அடைய முடியாது. பயன் கருதாமல், எதிர்பார்ப்பு இல்லாமல் துாய பக்தி கொண்டவர்கள் யாரோ, அவர்கள் மட்டுமே என்னை தரிசிக்கும் பேறு பெறுவர்.