உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

மமாத்ய தேவோ வடமூலவாஸீக்ருபா விசேஷாத்க்ருத ஸன்னிதான!ஓம்கார ரூபாமுபதிச்ய வித்யாமாவித்ய கத்வாந்தம பாகரோது!!(சங்கரரின் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திர ஸ்லோகம்)பொருள்: பெருங்கருணை கொண்டவரே! ஆலமரத்தடியில் அமர்ந்தவரே! ஆதி இறைவனே! ஓங்கார வடிவானவரே! நீரே ஞானம் புகட்டி என் அறியாமை இருளை போக்கியருள வேண்டும்.