உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

அயோத்யாபுர நேதாரம் மிதிலாபுரநாயிகாம் !ராகவணாமலங்காரம் வைதேஹனாமலங்க்ரியாம்!!அயோத்தியின் மன்னரான ராமரே! மிதிலாபுரியின் தலைவியான சீதையே! ரகு வம்சத்திற்கும், விதேக வம்சத்திற்கும் அலங்காரமாக திகழும் சீதா ராமரான உங்களைச் சரணடைகின்றேன்.