உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஸ்வத: ஸர்வவிதே ஸர்வ ஸக்தயே ஸர்வ ஸேஷிணே!ஸுலபாய ஸுஸீலாய வெங்கடேஸாய மங்களம்!!எல்லாம் அறிந்த சக்திமானே! அழியாதவனே! எளியவனே! துாயவனே! ஒழுக்கம் மிக்கவனே! வெங்கடேசனே! உனக்கு மங்களம் பெருகட்டும்.