உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்!ருத்ரஸ்ய ஸுனும் ஸுரஸன்ய நாதம்குஹம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!!பொருள்: சிவந்த நிறம் கொண்டவனே! அறிவில் சிறந்தவனே! தெய்வீகமான மயிலில் வலம் வருபவனே! தேவர்களின் படைத்தலைவனே! ஆறுமுகப்பெருமானே! உன்னை வணங்கிச் சரணடைகின்றேன்.