உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

வாம தேவம் வாஸ வார்ச்யம் வரதாபய பாணினம்!க்ஷடூர் மிரஹிதம் ஷோடா ந்யாஸ பூஜ்ய மாதவம்!!பொருள்: சுகம் அளிப்பவரே! மாயையைப் போக்குபவரே! பாவத்தை அழித்து கீர்த்தி அளிப்பவரே! சூரியனைக் கண்ணாகப் பெற்றவரே! யோகிகளின் மனதில் வாழ்பவரே! சிவபெருமானே! உம்மை வணங்குகிறேன்.