இந்த வாரம் என்ன
பிப்.24 மாசி 12 சனி* கோயம்புத்துார் கோணியம்மன், காரமடை அரங்கநாதர் கோயில்களில் திருவிழா * திருச்செந்துார் முருகன் கோயிலில் குடவருவாயில் ஆராதனைபிப். 25 மாசி 13 ஞாயிறு* சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர், கோயம்புத்துார் மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோயில்களில் விழா* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் விழாபிப். 26 மாசி 14 திங்கள்* முகூர்த்த நாள், * ஏகாதசி விரதம். * கோயம்புத்துார் மாவட்டம் காரமடை அரங்கநாதர் கருட சேவை.* குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம் பிப். 27 மாசி 15செவ்வாய்* சென்னை திருப்போரூர் முருகன் பாரிவேட்டை* திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் பால்குடம். திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் சூர்ணாபிஷேகம்* கரிநாள்பிப். 28 மாசி 16 புதன்* காஞ்சிபுரம் காமாட்சி வெள்ளி ரதம். கோயம்புத்துார் கோணியம்மன் தேர் * மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கஜேந்திர மோட்சம்* கரிநாள்மார்ச் 1 மாசி 17 வியாழன்* மாசிமகம்* ஹோலி பண்டிகை * திருச்செந்துார் முருகன் தேர், மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலையில் கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்தல்மார்ச் 2 மாசி 18 வெள்ளி* திருச்செந்துார் முருகன், சிவகங்கை மாவட்டம் சவுமிய நாராயணர் தெப்பம் * கோயம்புத்துார் மாவட்டம் காரமடை அரங்கநாதர் பாரிவேட்டை. நத்தம் மாரியம்மன் சந்தனக்குடம்