உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் என்ன

மார்ச் 3 மாசி 19 சனி* கோயம்புத்துார் கோனியம்மன் தீர்த்தவாரி* திருச்செந்துார் சுப்பிரமணியர் மாசித்திருவிழா மஞ்சள் நீராடல்* கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் தெப்பம்மார்ச் 4 மாசி 20 ஞாயிறு* சுப முகூர்த்த நாள்* எரிபத்தநாயானர் குருபூஜை* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்மார்ச் 5 மாசி 21 திங்கள்* சுபமுகூர்த்தநாள்* சங்கடஹர சதுர்த்தி* திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் மஞ்சள் பாவாடை* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்மார்ச் 6 மாசி 22 செவ்வாய்* வாஸ்து நாள், ஆலயம், கிணறு, மனை, மடம் வாஸ்து செய்ய நல்லநேரம் காலை 10:32- 11:08 மணி* சுவாமிமலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல்மார்ச் 7 மாசி 23 புதன்* சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதமிருந்து வழிபடுதல்* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்மார்ச் 8 மாசி 24 வியாழன்* சுபமுகூர்த்த நாள்* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவைமார்ச் 9 மாசி 25 வெள்ளி* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினிஅம்மன் தங்கப்பல்லக்கு* சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்