நவராத்திரியும் தெய்வங்களும்
UPDATED : அக் 15, 2023 | ADDED : அக் 15, 2023
பார்வதிக்கு புரட்டாசியில் வரும் நவராத்திரி பற்றி நமக்கு தெரியும். ஆனால் இது போல் ஆண்டிற்கு இன்னும் மூன்று நவராத்திரி உள்ளன. * ஆனியில் ஆஷாட நவராத்திரி - வாராகியம்மன். * தையில் சியாமளா நவராத்திரி - ராஜமாதங்கி தேவி.* பங்குனியில் வசந்த நவராத்திரி - லலிதா திரிபுர சுந்தரி.