மன பலத்துடன் இரு!
UPDATED : ஜன 21, 2015 | ADDED : ஜன 21, 2015
* தன்னையே அறியாதவனால், கடவுளைப் பற்றி ஒருபோதும் அறிந்து கொள்ள இயலாது.* உண்மையில் மனிதன் பலவீனமானவன் அல்ல. பலமுள்ளவன் என மனதளவில் கருதினால், நீ அப்படியே மாறி விடுவாய்.* நம்மையும் மீறிய சக்தி ஒன்றே உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது. நாம் அதன் கையில் கருவியாக இருக்கிறோம். * கடவுளிடம் சரணாகதி அடைவதே நிஜமான பிரார்த்தனை. இதற்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை அவசியம்.- ரமணர்