உள்ளூர் செய்திகள்

இன்று தான் முக்கியம்

* அமைதியே மனிதனின் இயல்பான சுபாவம். அதை புறவுலகில் தேடி அலைவதால் பயனில்லை.* நிகழ்காலமான 'இன்று' வாழ்வதற்கு பழகுங்கள். எதிர்காலம் பற்றிய கவலை வேண்டாம்.* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே மிக உயர்ந்த உபதேசம்.* நீ மற்றவருக்கு எதைச் செய்தாலும், அதையே உனக்கும் செய்து கொண்டதாகக் கருது.* நம்மையும் மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. அதுவே நம் எல்லோரையும் இயக்கிக் கொண்டிருக்கிறது.- ரமணர்