உள்ளூர் செய்திகள்

நாம் கருவி மட்டுமே!

* நாம் கடவுளின் கையில் இருக்கும் சிறு கருவி என்பதை உணருங்கள். இதை உணர்ந்து விட்டால் மனதை விட்டு ஆணவம் வெளியேறி விடும்.* மனம் ஓரிடத்தில் நிற்காமல் உழன்று கொண்டேயிருக்கும். தியானத்தின் மூலம் இதனை வசப்படுத்த முடியும்.* நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனம் இல்லை. மனதிலே இந்த இரு பண்பும் உள்ளன.* நான் பலமற்றவன் என்றோ, தீயவன் என்றோ நினைப்பது கூடாது. எல்லா மனிதர்களும் தெய்வீக தன்மை கொண்டவர்களே.- ரமணர்