உள்ளூர் செய்திகள்

மேலே முன்னேறுங்கள்

* யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். அறிவு, மனம், உடல்வலிமை இவற்றைப் பயன்படுத்தி மேலே முன்னேறுங்கள்.* நம் மனதிற்குள் கடமை, ஆசை இரண்டுக்கும் இடையே ஓயாத சண்டை நடந்து கொண்டே இருக்கிறது.* 'நான்' என்னும் கீழ்நிலையில் இருந்து 'நாம்' என்னும் மேல்நிலைக்கு மனிதன் வளர்ச்சியடைய வேண்டும்.* உண்மையே உயர்வானது. அது ஒன்றே உங்களைத் தீமையில் இருந்து பாதுகாக்கும்.- சாய்பாபா