கேட்டு மகிழுங்கள்!
UPDATED : அக் 02, 2014 | ADDED : அக் 02, 2014
* மனிதனுக்கு நல்லது, கெட்டதை பகுத்தறியும் திறனை கடவுள் கொடுத்துஇருக்கிறார்.* யாரையும் வெறுப்பது கூடாது. அனைவரும் கடவுளின் பிள்ளைகளே.* சேவையில் ஈடுபடும்போது, 'நான் பிறருக்கு உதவி செய்கிறேன்' என்ற தற்பெருமையுடன் செயல்படுவது கூடாது.* கடவுளின் பெருமையைக் கேட்டு மகிழவே நமக்கு காதுகளைக் கடவுள் வழங்கியிருக்கிறார்.* கல்லிலே கடவுளைக் காண முயலவேண்டுமே தவிர, கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.- சாய்பாபா