உள்ளூர் செய்திகள்

கடவுள் விரும்பும் மலர்

* வாழ்க்கையை கடவுளுக்குச் செய்யும் பணியாக கருதுங்கள். இதனால், நல்லொழுக்கமும், நற்பண்பும் உண்டாகும்.* தர்மத்தைப் பற்றி பேசுவதை காட்டிலும், செயலில் வெளிப்படுத்துவதே சிறந்தது.* கடவுள் விரும்பும் மலர் இதயம் தான். அது பக்தி என்னும் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கட்டும்.* தாய் மண்ணை நேசித்து வாழுங்கள். எத்தகைய தியாகத்தையும் அதற்காக செய்ய முன் வர வேண்டும்.* பிரார்த்தனை என்பது உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து கனிவுடன் வர வேண்டும்.- சாய்பாபா