உள்ளூர் செய்திகள்

பொன்னை விட உயர்ந்தது

* காலம் பொன்னை விட உயர்ந்தது. இழந்த பொன்னைக் கூட சம்பாதித்து விடலாம். காலத்தை மீண்டும் பெற முடியாது.* போதும் என்ற மனம் படைத்தவனே செல்வந்தன். அவனது வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.* ஆயிரம் நூல்களைப் படிப்பதை விட, ஒரு நல்ல நுாலைப் பின்பற்றி நடப்பது மேலானது.* கடிவாளம் இல்லாத குதிரை தறி கெட்டு ஓடுவது போல, கட்டுப்பாடு இல்லாத மனம் அழிவுப்பாதையில் செல்லும்.- சாய்பாபா