அன்புக்கரம் நீட்டுவோம்
UPDATED : ஆக 14, 2015 | ADDED : ஆக 14, 2015
* உண்மையை பேசுங்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். அனைவர்மீதும் அன்புக்கரம் நீட்டுங்கள்.* புத்தக அறிவு மட்டும் பயன் தராது. எதையும் அனுபவம் மூலமாகவே சோதித்து உணர்வதே சிறந்தது.* நன்கொடை மனிதனை அழகுபடுத்துகிறது. வாழ்வை புனிதமாக்குகிறது. தேடிய பணத்தில் ஒரு பகுதியை தர்மம் செய்து வாழ்வதே சிறந்தது.* கடமையை கருத்துடன் செய்வது நம் பொறுப்பு. அதற்கு பலனை அளிப்பது ஆண்டவனின் பொறுப்பு.* தனித்து வாழாதீர்கள். யாரையும் வெறுக்காதீர்கள். மனம் விட்டுப் பழகி மகிழுங்கள்.-சாய்பாபா