உள்ளூர் செய்திகள்

மானிட சேவையே மாதவன் சேவை

* சொர்க்கத்தை நாம் தேடிப்போக வேண்டியதில்லை. கட்டுப்பாடான வாழ்வினால் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கம்.* விருப்பு வெறுப்பு இன்றி எளிய மக்களிடம் அன்பு காட்டுங்கள். மானிட சேவையே உண்மையான மாதவன் சேவை.* நடந்ததை எண்ணி வாழ்வைச் சுமையாக்க வேண்டாம். இருக்கும் நிலையில் உற்சாகமுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.* நேர்வழியில் செல்பவர்களே தங்கள் இலக்கை அடைவர்.- சாய்பாபா