உள்ளூர் செய்திகள்

தியாகம் செய்யுங்கள்

* தியாகம் உண்டானால் தன்னலம் என்னும் வியாதி மறைந்து விடும்.* பொருளை இழப்பது மட்டும் தியாகம் அல்ல. ஆசைகளை அழிப்பதே தியாகம்.* இன்பமும் துன்பமும் ஒவ்வொரு செயலிலும் இணைந்தே இருக்கிறது. ஆனால் அதன் விகிதாச்சாரம் மட்டும் மாறுபடும்.* துன்பத்தைக் கண்டு சோர்வடைய வேண்டாம். நெருப்பில் இட்ட தங்கமே அணிகலனாக ஒளி வீசும்.* யாரிடமும் பகை உணர்வு வேண்டாம். ஏனெனில் அனைவரின் உள்ளத்திலும் ஒரே கடவுளே குடிகொண்டிருக்கிறார்.- சாய்பாபா