உள்ளூர் செய்திகள்

பக்திப்பயிர் விதையுங்கள்

* குழந்தைகளின் மனதில் பக்திப்பயிரை விதைக்கும் பொறுப்பு பெற்றோரைச் சேரும்.* பிறருக்கு கொடுக்கவே கடவுள் நமக்கு இரு கைகளை வழங்கியிருக்கிறார்.* எதிர்பார்ப்பு இல்லாத பக்தியே உயர்ந்தது. பொறுப்புகளை கடவுளிடம் திருவடியில் ஒப்படைத்து விடுங்கள்.* நல்லவர்களாக விரும்பினால் செய்வதைச் சொல்லுங்கள். சொன்னதைக் கடைபிடியுங்கள்.* புத்தக அறிவு மேலோட்டமானது. அனுபவம் மூலம் கிடைக்கும் அறிவே நிலையானது.- சாய்பாபா