சத்தியம் நிரந்தரமானது
UPDATED : ஜன 09, 2014 | ADDED : ஜன 09, 2014
* உயிர்களுக்கு சேவை செய்யும் மன உறுதி ஒன்றே கடவுளை அடைய ஒரே வழி.* உலகில் சத்தியமும், தர்மமும் மட்டுமே என்றும் அழியாதவை. மற்றதெல்லாம் ஒருநாள் அழிந்து போகும்.* இளமைப்பருவம் நகர்ந்து செல்லும் மேகம் போல வாழ்வில் வேகமாக விரைந்து ஓடி விடும்.* கடவுளை ஒருபோதும் புறவுலகில் தேடாதீர்கள். நம் இதயத்தின் உள்@ள அவர் உறைந்திருக்கிறார். * மனிதப்பிறவி மிக உயர்வானது. இதன் அருமை அறிந்தவர்களே கடவுளைத் தேடுகின்றனர்.- சாய்பாபா