உண்மையே வெல்லும்
UPDATED : ஜூன் 20, 2014 | ADDED : ஜூன் 20, 2014
* உலகம் இன்ப, துன்பம் கலந்த கலவை. முள் இருந்தாலும், விழிப்புடன் ரோஜாவைப் பறிப்பது போல துன்பத்தை விலக்கி இன்பத்தைப் பெற முயல வேண்டும். * பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டுகிறது. * உண்மையே எப்போதும் வெல்லும் ஆற்றல் படைத்தது. இதில் சந்தேகம் கொள்வது கூடாது. * தகுதியானது எதுவோ அது முடிவில் உங்களுக்கு கிடைக்கவே செய்யும்.- சாய்பாபா