இது தான் மிஞ்சும்
UPDATED : டிச 20, 2022 | ADDED : டிச 20, 2022
தோழர் ஒருவர் ''மனிதன் இறந்து பிறகு எஞ்சி நிற்கும் செயல் எது'' என நபிகள் நாயகத்திடம் கேட்டார். அதற்கு ''நீண்ட காலமாக செய்யும் தர்மம், கற்ற கல்வியை பின்பற்றுதல், பெற்றோரை நேசிக்கும் பிள்ளைகள் இவை மட்டுமே இறப்பிற்கு பிறகும் தொடரும் என்றார்.