உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார் : கே.புதுார் அங்கன்வாடியில் தண்ணீர், மின்சாரமின்றி குழந்தைகள் தவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மேல்நிலை தொட்டி யில் இருந்து புதிதாக குழாய் அமைத்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. மின்பழுது சரிசெய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ