வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழச்சிக்கு ஏங்கிலீஷு தெரியும் என்பதை காட்ட தமிழிசைக்கு இங்கிலீஷும் தெரியாது இந்தியும் தெரியாது இரண்டும் தெரியாமல் டெல்லிக்கு போக ஆசைப்படக்கூடாது என்றார் இந்த முதிர்ந்த மனிதர். இந்த நாற்பது பேருக்கும் உண்மையிலேயே இங்கிலீஷும் அல்லது இந்தியும் தெரியுமா? இத்தனை ஆண்டுகளாக மந்திரியாக இருக்கும் இவர் இதுக்கு முன்னாடியும் டெல்லி போய்ட்டியிருப்பார். அப்ப்போவும் இந்தீயும் விளங்கியிருக்காது. இங்கிலீஷும் புரிஞ்சிருக்காது. இப்போ கிண்டல் பண்ணி சொல்றார் அச்சா அச்சா என்கிறான் என்று . வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது தான். பொதுவாக சொன்னால் திராவிடியா என்ற பெயரில் ஏண்டா தமிழக மக்கள் வாழ்க்கையில் விளையாடுகிறீர்கள் ? இந்த வயதிலும்
தன்மான காவலர்கள் இன்னும் என்னென்ன சம்பவங்களை காட்டி நம்மை அடுத்து மகிழ்விக்க இருக்கிறார்களோ படைத்தவனே அறிவான்..
புறக்கணிப்பு, வெளி நடப்பு, இவை தவிர இவர்கள் மாநிலத்தின் முன்னேற்றம், நிதி நிலவரம் அறிதல், என்று எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல், கூச்சல் இட்டு, மத்திய அரசு நம்மை வஞ்சிக்கிறது, இல்லாவிட்டால் உங்களை எங்கேயோ கொண்டு நிறுத்தியிருப்போம் என்று பாமரர்களிடம் ஒரு அனுதாபம் பெற்று அழுவதற்கா இவர்களை அனுப்பி வைத்தோம் ?
உருது என்பது எண்பது சதவிகிதம் ஹிந்திதான் என்பதை அறியாத விடியல்.. ஒட்டுப்பிச்சைக்காக எங்கள் உருது வை வளர்க்கிறது... ஆனால் தமிழை அழிக்கிறது.....
80 சதவிகிதம் இந்தி மீதி இருபது சதவிகிதம் பார்சியும் அரபியும் என்றால் ...உருது என்று ஒரு மொழியே இல்லை என்ன்று தான் பொருள். திரு அலி அவர்களே நீங்க சொன்னால் சரியா தான் இருக்கும். உருதுவுக்கு எழுத்து வடிவமே கிடையாதாம். பாகிஸ்தான் ஏற்பட்டவுடன் ...பார்சி எழுத்துக்களை ஏற்று கொண்டிருக்கிறார்கள். பார்சியும் இந்தி கலப்பு தான் போலிருக்கிறது. அவர்கள் எங்கள் உச்சரிப்பும் இந்தி உச்சரிப்பு ஓன்று தானாம். ஏக் தொ தீன் சார் பாஞ்ச்
A good chunk of votes to vidiyal is because of cultivating hate towards hindi
This sand robber is still in the politics ???
பிடிக்கிறதோ இல்லையோ இன்றைய நடைமுறை வாழ்க்கையில் ஹிந்தி அவசியம். கழகம் இதை உணர வேண்டும். தமிழக நலன் தமிழர்கள் நலன் கருதி ஹிந்தி வெறுப்பை கை விட வேண்டும். ஹிந்தி வெறுப்பால் இழந்ததே அதிகம். பாராளுமன்றத்தில் பொம்மை போல் உட்கார்ந்து கொண்டுள்ளனர். ஒன்றும் புரியவில்லை. விவாதங்களில் பங்கேற்க முடியவில்லை. தமிழ் நாட்டை தவிர எல்லா மாநிலங்களிலும் ஹிந்தி நல்ல புழக்கத்தில் உள்ளது. பொது நலம் கருதி கழகம் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மக்கள் சிந்திக்க வேண்டும். இவர்களுக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் அனுபவிக்க வேண்டும்.
அச்சா.... அச்சா.... அவரு உங்களை மலையாளத்தில் அப்பா.. அப்பா என மரியாதையாக அழைத்திருக்கிறார் என நினைக்கிறேன்
மேலும் செய்திகள்
இது உங்கள் இடம்
22-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
21-Dec-2025 | 2
சாதனை அல்ல சோதனை!
20-Dec-2025 | 1
எதிர்ப்பின் காரணம் என்ன?
19-Dec-2025 | 1
என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தி.மு.க.,?
18-Dec-2025
பா.ஜ.,வின் பதிலடியை எதிர்கொள்வாரா ராகுல்!
17-Dec-2025 | 1
இது உங்கள் இடம்
16-Dec-2025
இது உங்கள் இடம்
15-Dec-2025 | 2
நற்பண்பு நிறைந்த மாணவ சமுதாயம் உருவாகணும்!
14-Dec-2025 | 2
அங்குசத்தை சரியாக பயன்படுத்துவோம்!
13-Dec-2025 | 2