உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிறைவு பெறாத பாலப்பணி மதுராந்தகத்தில் அபாயம்

செங்கல்பட்டு: புகார் பெட்டி;நிறைவு பெறாத பாலப்பணி மதுராந்தகத்தில் அபாயம்

நிறைவு பெறாத பாலப்பணி மதுராந்தகத்தில் அபாயம்

மதுராந்தகம் வன்னியர்பேட்டை எட்டாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், சிறிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.தற்போது, பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், தற்போது இருசக்கர வாகனத்தில் வருவோர், கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, பாலப்பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ராமகிருஷ்ணன், மதுராந்தகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை