வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த நாட்டில் காவல் துறையினர் ஆதரவுடன் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது யார் எக்கேடு கெட்டால் என்ன நமக்கு கப்பம் வருகிறதா என உள்ளனர்
அட - என்னெமோ தமிழ்நாட்ல , மற்ற எல்லா அரசு மருத்துவமனைகளிலும் , டாக்டர்கள் தங்க கட்டியோ ? கிட்டத்தட்ட தொண்ணூறு பர்சென்ட் டாக்டர்கள் தனியாக க்ளினிக் வச்சிருக்காங்க , அதிலும் ஸ்பெசலிஸ்ட் டாக்டர்கள் - அதாவது , எலும்பு டாக்டர் , வயிறு டாக்டர் , ஹார்ட் டாக்டர் , சுகர் டாக்டர் , தோல் டாக்டர் , நுரையீரல் டாக்டர் , நியூரோ டாக்டர் , சைக்கோ டாக்டர் பிசியோ டாக்டர் , குழந்தைகள் டாக்டர் , மகப்பேறு டாக்டர் இப்டி எல்லா அரசு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்கள் , அரசு மருத்துவமனைகளில் இருப்பதை விட தங்களது க்ளினிக்குகளில்தான் இருப்பார்கள் சம்பளம் அரசு கொடுக்கும் எல்லாம் கிரீடம் வைத்த சிற்றரசர்கள் போலத்தான் , , , யாரும் கேள்வி கேட்க முடியாது
தலை சரியாக இருந்தால் வால் சரியாக இருக்கும் கர்ம வீரர் சொன்னது போல் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
விடியாத தமிழக அரசு
குறிப்பிட்ட தொகுதின்னு ஒண்ணும் கிடையாதுங்கோ ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமுங்கோ
முதல்வர் தொகுதியே இந்த லட்சணம் அரசு டாக்டர்கள் நோயாளிகளை தங்கள் ஆஸ்பத்திரிகளுக்கு தள்ளிக்கொண்டுபோவதை அரசு கண்டும் காணாமல் இருப்பதேன்??
இதே திண்டுக்கல்லில் மய்ய அரசின் ஒரு சீனியர் அதிகாரியை இந்த டாக்டர் ஓப்பனியாக வேலைகள் செய்து மாட்டி விட்டார் இந்தமாதிரி ஆட்களிடம் மருத்துவம் பார்க்கலாமா ????? அரசின் சம்பளம் வாங்கிக்கொடு தனியார் கிளினிக் அனுப்பும் இந்த கயவர்களை என்ன செய்யலாம்
முதல்வரின் தொகுதி என்பதால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா அன்றி அவருக்கும் உரிய மரியாதை செய்யப்படுவதால் அவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்களா ?
மேலும் செய்திகள்
கட்சி நிர்வாகிகளுக்கு, டோஸ் விட்ட அமைச்சர்!
02-Mar-2026 | 1
வெளியில் பூட்டி கொண்டு வீட்டுக்குள் பதுங்கும் அதிகாரி!
01-Mar-2026 | 1
கல்வி அலுவலக ஊழியரிடம் பல லட்சங்களை இழந்த 20 பேர்!
28-Feb-2026 | 1
ரூ.4 கோடி அபராதம் கட்டாமல் தி.மு.க., பிரமுகர் டிமிக்கி!
25-Feb-2026 | 3
அமைச்சர் கனவில் வாரியிறைக்கும் மாவட்ட செயலர்!
24-Feb-2026 | 1
அதிகாரிகள் பதவி உயர்வில் கடைசி நேர வசூல்!
23-Feb-2026 | 1
பட்டா பெயர் மாறுதலில் லட்சங்களை அள்ளும் அதிகாரி!
21-Feb-2026 | 2