வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திமுக ஆட்சிக்கு வராதென தெரிந்தே தொண்டர்கள் பணத்தை சுருட்டி விட்டார்கள்
உன்னையோட ஆசை அண்ணாமலை ஜெயிக்கணும் என ஆனால் கடவுள் ஆசை திமுக ஜெய்க்கணும் என்பது பார்ப்போம் யாருடைய ஆசை நிறைவேற போகுதுனு அப்ப நீ எங்க முகத்தை தூக்கி வைக்க போறன்னு
விடுங்க விடியல் ஜெயிச்சி பிரதமர் ஆவது உறுதி
கடவுளுக்கும் தீயமுகாவுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கென்னமோ ஒனக்கு எரநூறு ஓவா வர்றது சந்தேகம் பாத்து சூதானமா பேசு
சமச்சீர் கல்வி படித்து அறிவு பிரமாண்டமா வளர்ந்து மண்டைக்கு வெளிய வழிந்து ஓடும் போதே நினைத்தேன் நீ ஆராஸா சொன்ன இந்துவின் மகனென்று ஆத்து ஆத்து நல்லா ஆத்து
நாத்திகம் பேசும் கும்பல் கடவுளை பற்றி பேசுது ஜெயித்து என்ன செய்ய போறீங்க பாராளுமன்ற கேன்டீனில் வடை சாப்பிடவா
எப்படியும் திமுக தோற்கப்போகிறது, எனவே வோட்டு போட்டு என்னாகப்போகிறது என்று கரைவேட்டிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனரோ?
'டில்லி கேன்டீன் போண்டா தின்னதை யும் , சொத்து சேர்த்ததையும் தவிர இவர்கள் அதையே செய்ய எதற்கு அனுப்பணும் ? ' என்ற விரக்தி காரணமாக இருக்கலாம் நீங்கள் ஐந்து வருஷம் 'சேர்க்கப்' போகிறீர்கள், நாங்கள் கண்டதெல்லாம் இந்த 'பட்டுவாடா பண' ஒதுக்கல் தானே என்று அமுக்கி விட்டார்கள்
மேலும் செய்திகள்
மாஜி குற்றவாளி மூலம் வசூலிக்கும் பெண் போலீஸ்!
20-Dec-2025 | 1
இடமாறுதலில் சென்ற அதிகாரிக்கு கடன் கொடுத்தவர்கள் கலக்கம்!
19-Dec-2025 | 1
போலீஸ் அதிகாரி பெயரில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகள்!
18-Dec-2025 | 3
தலைமை உத்தரவை மீறி பதவி வழங்கும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
17-Dec-2025 | 1
டெண்டர் விடாமல் கட்டப்படும் சமையல் கூடங்கள்!
16-Dec-2025 | 2
அமைச்சர் நேரு மீதான புகாரால் நடுக்கத்தில் மூவர் அணி!
14-Dec-2025 | 2
கூட்டுறவு துறை உதவியாளர்கள் நியமனத்தில் கோல்மால்!
13-Dec-2025 | 2