செம்பருத்தி தேநீர்!
தேவையான பொருட்கள்:ஒற்றைச் செம்பருத்தி பூ - 2எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டிபனை வெல்லம், ஏலக்காய் பொடி - சிறிதளவுதண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாத்திரத்தில், சிறிதளவு நீருடன் செம்பருத்தி பூ இதழ்களைப் பிரித்துப் போட்டு கொதிக்க விடவும். அதில் எலுமிச்சை சாறு, பனை வெல்லம் சேர்க்கவும். பின், சிறிதளவு ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.இதை வடிகட்டினால், 'செம்பருத்தி தேநீர்!' தயார். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்; சிறுவர் சிறுமியர் விரும்பி பருகுவர்.- இல.வள்ளிமயில், மதுரை.தொடர்புக்கு: 97897 88989