உள்ளூர் செய்திகள்

சிசேரியன்

இயேசு பிறப்பிற்கு முன் 51ல் எகிப்தில் பேரழகியாகப் புகழ் பெற்றவள் கிளியோ பாட்ரா. தந்தைக்குப் பின் தன் சகோதரனையே திருமணம் முடித்து ஆட்சியைத் தொடர்ந்தாள். பின் எகிப்து, ரோமன் பேரரசுடன் ஐக்கியமானது. ரோமை ஆட்சி செய்தவர் ஜூலியஸ் சீசர். பின் இவரை கிளியோபாட்ரா காதலித்து ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். அக்குழந்தையின் பெயர் சிசேரியன்! அறுவை சிகிச்சை செய்து இக்குழந்தை பிறந்ததால், 'சிசேரியன்' என அழைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !