உள்ளூர் செய்திகள்

வெந்தயக் களி!

தேவையான பொருட்கள்:வெந்தயம் - 2 தேக்கரண்டிஉளுந்தம் பருப்பு - 100 கிராம் புழுங்கல் அரிசி, ஏலக்காய் - சிறிதளவுகருப்பட்டி, நல்லெண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:வெந்தயம், அரிசி, உளுந்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். பொடித்த கருப்பட்டியை, தண்ணீரில் கொதிக்க வைத்து அரைத்த மாவு, ஏலக்காய் துாள் சேர்த்து, கிளறவும். வெந்தவுடன், நல்லெண்ணெய் ஊற்றி களி பதத்தில் இறக்கவும்.சுவைமிக்க, 'வெந்தயக் களி' தயார். முதுகு வலியைப் போக்கும் இயற்கை மருந்து. சிறுவர், சிறுமியரும் விரும்பி உண்பர்.- எஸ்.சிந்துஜா, திருப்பூர்.தொடர்புக்கு: 93440 93746


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !