உள்ளூர் செய்திகள்

நுண்ணுயிரியலின் தந்தை!

ஐரோப்பிய நாடான நெதர்லாந்தை சேர்ந்தவர் ஆன்டன் வான் லீவன் ஹூக். இயற்கை வரலாற்று விஞ்ஞானி. அக்., 24, 1632ல் பிறந்தார். இவர், 247 க்கும் மேற்பட்ட நுண்நோக்கு கருவிகளை உருவாக்கியுள்ளார். அவற்றில் சில, ஒரு பொருளை, 270 மடங்கு உருப்பெருக்கும் திறன் உடையவை. பாக்டீரியா, புரோட்டோசோவா, பெர்மடோசோவா, தசைநார் போன்றவற்றை நுண்ணோக்கியில் உருபெருக்கி ஆராய்ந்தவர்! ரத்த சிவப்பணுக்களை பற்றியும் பதிவு செய்துள்ளார்.-- விஜயன் செல்வராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !