உள்ளூர் செய்திகள்

கேரட் பாயசம்!

தேவையான பொருட்கள்:கேரட் - 500 கிராம்பால் - 1 லிட்டர்சார்க்கரை - 500 கிராம்முந்திரி - 100 கிராம்திராட்சை - 100 கிராம்நெய், ஏலக்காய் பொடி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாலில் தண்ணீர் கலந்து சூடாக்கவும். அதில் துருவிய கேரட், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீரில் ஊற வைத்த முந்திரியை அரைத்து அதனுடன் சேர்க்கவும். பின், நெய்யில் வறுத்த திரட்சையை போடவும். நன்கு கொதித்ததும் ஏலக்காய் பொடி துாவி இறக்கவும்.சுவை மிக்க, 'கேரட் பாயசம்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி பருகுவர்.- ஆர்.சாந்தி, மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !