உள்ளூர் செய்திகள்

சுட்டீஸின் முத்து கையெழுத்து!

சிறுவர்மலர் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு முதல் வணக்கம். தினமலர் பத்திரிக்கை என்றால் என் தாத்தாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதைவிட சிறுவர்மலர் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் அதை படித்துவிட்டு என்னிடம் அதை தெளிவாக புரியும்படி எடுத்துக் கூறுவார். அவர் வழியை பின்பற்றி நானும் சிறுவர்மலரை படித்துக் கொண்டு வருகிறேன். மிக்க நன்றி.இப்படிக்கு,பா.கீர்த்தி ஸ்ரீ 5ம் வகுப்பு, அண்ணாமலையார் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளி, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !