வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Thiru venkadam
செப் 15, 2025 18:29
வாழ்த்துக்கள்
சிறுவர்மலர் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு,எனது மரியாதைமிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். வாரம் தோறும் காத்திருக்கிறேன், வாசிக்க வாசல்படியில் பூத்திருக்கிறேன்... நீ வரும் நாள் பண்டிகைதான்... எல்லோர் முகத்திலும் மழலைச் சிரிப்புதான்... நான் எழுதும் வரிகள், உன் இதழில் உலாவர ஆசைதான்... தமிழ்வளர்க்கும் புதுமைத் தோழன் நீ... மாணவர்களின் மனதில் என்றும் வளறும்-சிறுவர் மலர்! மனமார வாழ்த்துக்கிறேன்... பல்லாண்டு மலர்வாயாக...!!நன்றிஇப்படிக்கு,ஞா.சுபிக் ஷா 6ம் வகுப்பு, எவர்வின் வித்யாஷ்ரம் பள்ளி, சென்னை.
வாழ்த்துக்கள்