சுட்டீஸின் முத்து கையெழுத்து!
சிறந்த சிறுவர்கள் அடங்கிய சமுதாயத்தை உருவாக்கும் மலர் ‛சிறுவர்மலர்' ஆகும். அத்தகைய சிறுவர்மலர் இதழின் பொறுப்பாசிரியர் அவர்களுக்கு என் உளங்கனிந்த வணக்கம்.இதில் உள்ள சிறுகதை, ஸ்கூல் கேம்பஸ், படக்கதை, தொடர்கதை விரும்பி படிப்பேன். மொக்க ஜோக்ஸ்யை மகிழ்ச்சியுடன் படிப்பேன்.எனக்கு பிடித்த மலர் சிறுவர்மலர் ஆகும். சிறுவர்களிடம் நல்ல விழுமங்களை இந்த இதழ் வளர்க்கிறது.மிக்க நன்றி.செ.சாதனா 8ம் வகுப்பு, இந்திராகாந்தி நினைவு மேல்நிலைப் பள்ளி, மதுரை.