உள்ளூர் செய்திகள்

மூலிகை துவையல்!

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை - 1 கப் நறுக்கிய பிரண்டை - 1 கப் பெருங்காயம், மிளகு, காய்ந்த மிளகாய் - சிறிதளவு உப்பு, நல்லெண்ணெய், தண்ணீர் - தேவயைான அளவு. செய்முறை: வா ணலியில் எண்ணெய் சூடானதும், கறிவேப்பிலை, பிரண்டை, பெருங்காயம், மிளகு, காய்ந்த மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். ஆறிய பின், உப்பு, தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சுவையான, 'மூலிகை துவையல்!' தயார். சுடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். - ஞா.இந்திரா, திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !