உள்ளூர் செய்திகள்

சோள இடியாப்பம்!

தேவையான பொருட்கள்: சோள மாவு - 2 கப் எண்ணெய் - 4 தேக்கரண்டி உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை: சோள மாவுடன் உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசையவும். அதை இடியாப்ப குழலில் பிழிந்து, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். சுவையான, 'சோள இடியாப்பம்!' தயார். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். இனிப்பு பிரியர்கள் தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை சேர்த்து உண்ணலாம். சுவை அபாரமாக இருக்கும். - டி.சக்திஷிவானி, விருதுநகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !