தெரிஞ்சுக்கோங்க!
பூனை, ஒரு நாளில், 70 சதவீதம் நேரத்தை துாங்கியே கழிக்கும்; உணவை மூன்று முறை சோதித்த பின் தான், நம்பிக்கையுடன் உண்ணும்.உள்ளங்கால் வழியாக வியர்வை வெளியேறும். இதன் சிறுநீர், இருட்டில் ஒளிரும் தன்மை உடையது.பூனையால் இனிப்பு கலந்த உணவை ருசிக்க முடியாது. பூனையின் சிறுநீரகம், உப்பை வடிகட்டும் திறன் உடையது. இதனால், கடல் நீரையும் குடிக்க முடியும். மிகவும் அதி வேகத்தில் வேட்டையாடும், 100 விலங்கினங்களில் பூனையும் ஒன்று.- மு.நாவம்மா