தெரிஞ்சுக்கோங்க!
* விண்வெளியில் ஒலி பயணிக்காது. அதற்கு காரணம், அங்குள்ள வெற்றிடம் * பூமி, ஒரு நாளில் ஒரு முறை சுழல்கிறது * தங்கத்தை, அமிலம் மற்றும் வெப்பத்தால் துாய்மையாக்குகின்றனர் *பறவைகள், கிளைகளைப் பிடித்து துாங்கும் போது விழுவதில்லை * வியர்வை உப்பாக இருப்பதன் காரணம், உடலின் உப்பு சுரப்பி தான் * வெப்பநிலை வேறுபாட்டால் காற்று உருவாகிறது * உலகில் அதிகம் உற்பத்தியாகும் பழம், வாழைப்பழம் * மீனுக்கு நினைவாற்றல், சில வினாடிகள் மட்டுமே உள்ளது * சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை, 5500 டிகிரி செல்சியஸ் ஆகும் * பூமியின் மையத்தில், உள் மையம் திடமாகவும், வெளி மையம் திரவ நிலையிலும் உள்ளது * ஒரு சராசரி மேகத்தில், பல டன் தண்ணீர் உள்ளது. - வி.பரணிதா