உள்ளூர் செய்திகள்

பூமிக்கு அடியில்....

ஆஸ்திரேலியாவின், மையப் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமைந்திருக்கும் 'காபர் பெடி' என்ற இடத்தில் உள்ள சில மக்கள் வெப்பத்திலிருந்து தப்பிப்பதற்காக தங்களது வீடுகளை நிலத்திற்கு அடியில் தோண்டி அமைத்துள்ளனர். அவர் களுடைய வீடுகள் புத்துணர்வு தரக்கூடிய அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளன. ஆனால், அவர்களுக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் அங்கு மின்சாரம் இருபத்தி நான்கு மணி நேரமும் அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !